ஐபோன் 13 தோற்றத்தில் உருவான புது ஸ்மார்ட்போன் — விலை இவ்வளவு தானா?

Loading… லி-டிவி நிறுவனத்தின் புது ஸ்மார்ட்போன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. லி-டிவி Y1 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய லி-டிவி ஸ்மார்ட்போன் தோற்றத்தில் ஐபோன் 13 போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் LCD 720×1560 பிக்சல் டிஸ்ப்ளே, ஐபோன் 13 மாடலில் உள்ளதை போன்றே அகலமான நாட்ச், ஆக்டா கோர் ஹூபென் டி610 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு … Continue reading ஐபோன் 13 தோற்றத்தில் உருவான புது ஸ்மார்ட்போன் — விலை இவ்வளவு தானா?